நிகோனர் பர்ரா
ஆமாம்
இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் உண்மைகள் புத்தகங்களில் இருப்பதில்லை.
நீங்கள் அவற்றை கழிவறை சுவர்களில் வாசிக்கலாம்.
மக்களின் குரலே கடவுளின் குரல் *
இதை நிச்சயமாக புத்தகத்தில் தான் வாசித்தேன்.
மூலம்: நிகோனர் பர்ரா
தமிழில்: வே.நி.சூர்யா

கருத்துகள்
கருத்துரையிடுக