பொறாமை கத்தியைத் தூக்கிக் கொண்டு என்னோடு சண்டையிட வந்தது. நான் அதனோடு நடனமிட்டேன் அது வனமிருகத்தின் வாயால் அர்த்தமற்ற சொற்களை பீய்ச்சியடித்தது நான் அதனு...
ஒரு நூலிடை அவகாசம்தான் உன்னை நெருங்க. யுகமோ தள்ளித்தள்ளிப்போகிறது அதற்குள் ஒரு நெல் வயல் முற்றட்டும். தாகமுற்றவன் நிலநீரை பலமிடறு அருந்தட்டும். அந்த புகைவண்டி ...